வான்டட் வெற்றிக்குப் பிறகு இந்தியில் பிரபுதேவாவின் தேவை அதிகரித்திருக்கிறது. லம்பாக சம்பளம். சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்தி ஆஃபரை ஒத்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிப் படங்கள்தான் இப்போது இந்தி பாக்ஸ் ஆஃபிஸை ஆட்சி செய்கின்றன. இந்த வருடத்தின் இரு சூப்பர்ஹிட் படங்களும் தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கே. பிரபுதேவா அக்சய் குமாரை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ரவுடி ரத்தோர்...
Source : Webdunia
|
295 நாட்களுக்கு முன்
|
முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 13 படங்கள்:இவை தவிர, ‘வேட்டை நாயகன்,’ ‘ஸ்பீட்-2,’ ‘புயல் வீரன்’ ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள்...
Source : Alaikal
|
141 நாட்களுக்கு முன்
|
பொங்கலுக்குப் பின் இப்போது மீண்டும் தமிழ் சினிமா உலகில் அதிக புதுப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.இன்று மட்டும் 6 புதிய படங்கள் வெளியாகியுள்ளன. சிறுமுதலீட்டுப் படங்களுக்கு தியேட்டரகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய நடிகர்கள் படங்களை பண்டிகை நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.இதையடுத்து இம்மாதம் ரிலீசாவதாக இருந்த தனுசின் 3, கார்த்தியின் சகுனி படங்கள்...
|
வெள்ளிக்கிழமை நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன. நான்குமே சின்ன பட்ஜெட் படங்கள்.திரையுலகில் இப்போது சிறு முதலீட்டுப் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மாதக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்களுக்கும் இப்போது ஓரளவு திரையரங்குகள் கிடைப்பதுதான் காரணம்,.அந்த வகையில், இந்த வாரம் செல்வா இயக்கியுள்ள நாங்க, அர்ஜுன் நடித்த மாசி, சேவற்கொடி மற்றும் பத்திரமா பாத்துக்கங்க ஆகிய நான்கு படங்கள் வெளியாக...
Source : Alaikal
|
68 நாட்களுக்கு முன்
|
முதலீட்டுப் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கச் செய்யும் வகையில், இனி ஆண்டில் 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.பெரிய படங்கள் திரையரங்குகளைப் பிடித்துக் கொள்வதால், சின்ன படங்கள் வெளியாக முடியாத நிலை உள்ளதாக தொடர்ந்து புலம்பி வருகின்றனர்.பண்டிகை நாட்களிலும் மற்ற தினங்களிலும் பெரிய நடிகர்களின் படங்களையே...
Source : Oneindia
|
127 நாட்களுக்கு முன்
|
தமிழ், தெலுங்கில் ஸ்ரேயாவுக்கு படங்களில்லை. ஒரே படமான ரௌத்ரம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதைவிட்டால் வேறு படங்களில்லை. இந்நிலையில் இவரது போதைப் படங்கள் இணையதளத்தை ஆக்ரமித்துள்ளன. பார்ட்டி ஒன்றில் அளவுக்கு மீறி குடித்துவிட்டு ஸ்ரேயா தள்ளாடியப் படங்கள் என்று அதனை குறிப்பிட்டிருக்கிறார்கள். இது ஸ்ரேயாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. அந்தப் படங்களில் உள்ளது நான் அல்ல, மார்ஃபிங் செய்திருக்கிறார்கள்....
Source : Webdunia
|
317 நாட்களுக்கு முன்
|
திரையரங்கு கட்டணங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.÷தமிழ்நாடு திரைப்படப் பாதுகாப்புக் குழுவின் தலைவரான தயாரிப்பாளர் கே.ராஜன் கோவையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:÷கடந்த 5 ஆண்டுகளில் 900 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 700 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. மொத்தப் படங்களில் 40 படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள்...
|
வெள்ளிக்கிழமை நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன. நான்குமே சின்ன பட்ஜெட் படங்கள்.திரையுலகில் இப்போது சிறு முதலீட்டுப் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மாதக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்களுக்கும் இப்போது ஓரளவு திரையரங்குகள் கிடைப்பதுதான் காரணம்,.அந்த வகையில், இந்த வாரம் செல்வா இயக்கியுள்ள நாங்க, அர்ஜுன் நடித்த மாசி, சேவற்கொடி மற்றும் பத்திரமா பாத்துக்கங்க ஆகிய நான்கு படங்கள் வெளியாக...
|
தரமான குறும்படங்கள், ஆவணப்படங்களை பள்ளிகளில் காண்பிப்பதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழநாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாற்றுத் திரை குறும்பட ஆவணப்பட விழா எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.குறும்படங்கள், ஆவணப் படங்கள் எப்போதும் ஒரு செயலை குறித்து அப்படியே விளக்கும் வல்லமை பெற்றது. திரைப்படங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோர்...
Source : Dinamani
|
264 நாட்களுக்கு முன்
|
நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில், 5 குறும்படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் நார்வே திரைப்பட விழா, நார்வேயின் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கும் இத்திரைப்பட விழாவில் திரையிட 10 படங்கள், 20 குறும்படங்கள் தேர்வாகின.இந்த ஆண்டு நார்வே திரைப்பட விழாவில்...
Source : Alaikal
|
18 நாட்களுக்கு முன்
|